Bharathy's News Section
Saturday, 14 March 2015
பாரதி முன் பள்ளி - மணவாளக் கோலம்
13 - 03 - 2015 அன்று பெரியதம்பிரான் கோவில் 1008 சங்காபிஷேக. மாலை திருக்கல்யாண வைபவத்தின் போது மணவாளக் கோலத்தில் முருகன் குடியிருப்பு வைரவர் கோவிலில் இருந்து பவனி வருகையில் பாரதி முன் பள்ளி முகப்பில் பூரண கும்பம் வைத்து வழிபாடு செய்யப்பட்டது
Newer Post
Older Post
Home