Friday 20 March 2015

செல்வன்.ரவிசங்கர் ஷகில் 13

 




   ஐக்கிய இராச்சியத்தினை வதிவிடமாக கொண்ட எமது மன்ற நலன் விரும்பி செல்வன் ரவிசங்கர் ஷகில் அவர்களின் 13 வது பிறந்த தினம் 15 MAR அன்றாகும் . அதனை குறிக்குமுகமாக பாரதி முன் பள்ளியில் 16  MARCH அன்று முன்பள்ளி சிறார்களினால் முன் பள்ளி மாணவர்கள் இருவரினதும் ஷகில் அவர்களினதும் பிறந்த தின நிகழ்வு  முன் எடுக்கப்பட்டது. படங்களை காண இவ் இணைப்பினை தொடர்க .......   
                                                  செல்வன்.ரவிசங்கர் ஷகில் 13