Sunday 26 June 2016

SDS, SDC General meeting.

விக்டோரியாக் கல்லூரி பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை அபிவிருத்திக் குழு ஆகியவற்றின் வருடாந்த பொதுக் கூட்டம் 26 / 06 / 2016 ஞாயிறு காலை 9:00 மணிக்கு கல்லூரி ridgeway மண்டபத்தில் நடைபெறவுள்ளது ,பாடசாலை அபிவிருத்திக்குழுவின் பொதுக் கூட்டம் 2 வருடங்களிற்கு ஓர் தடவை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது .