24/06/2016 மாலை 6:00 மணி முதல் கிரியைகள் விநாயக வழிபாட்டுடன் ஆரம்பமாகும். 25/06/2015 சனிக்கிழமை காலை 8:00 மணி முதல் மாலை 5:00மணி வரை எண்ணெய் காப்பு சாத்துதல் இடம்பெறும். 26/06/2016 ஞாயிற்றுக் கிழமை காலை 6:30 - 7:30 மணி வரையில் மகா லட்சுமிக்கு கும்பாபிஷேகம் இடம்பெறும் . அன்றைய தினம் மாலை மணவாளக் கோலம் இடம்பெறும்.