Wednesday 22 June 2016

சுழிபுரம் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் - புதிதாக அமைக்கப்பெற்ற மகாலட்மிக்குகும்பாபிஷேகம்

   

                       

    24/06/2016 மாலை 6:00 மணி முதல் கிரியைகள் விநாயக வழிபாட்டுடன்  ஆரம்பமாகும். 25/06/2015 சனிக்கிழமை காலை 8:00 மணி முதல் மாலை 5:00மணி வரை எண்ணெய்  காப்பு சாத்துதல் இடம்பெறும். 26/06/2016   ஞாயிற்றுக் கிழமை காலை 6:30 - 7:30 மணி வரையில் மகா லட்சுமிக்கு கும்பாபிஷேகம் இடம்பெறும் . அன்றைய தினம் மாலை மணவாளக் கோலம் இடம்பெறும்.