Monday 2 February 2015

மன்ற மேல் தள கட்டுமான பணிகள் 3 FEB ஆரம்பம்

பாரதி கலைமன்ற மேல் தள கட்டுமான பணிகள் தைபூச தினத்தன்று  3 Feb 2015 அன்று நண்பகல்     11 : 05 தொடக்கம் 12 : 35 வரையுள்ள சுப வேளையில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன .