மன்ற பொருளாளர் செல்வி.சுந்தரமூர்த்தி துஷ்யந்தினி அவர்களின் பதிவுத் திருமண நிகழ்வு இல்லத்தில் நடைபெற்ற போது பாரதி கலை மன்றத்தினரால் மன்ற சார்பில் மன்ற போஷகர் திரு. வி.உமாபதி அவர்களால் நினவூட்டற் பத்திரம் வழங்கப்பெற்றது. பதிவுத் திருமண நாயகன் உரும்பிராய் தெற்கை பிறப்பிடமாகவும் திருமலை குச்சவெளி விவசாய பெரும்பாக பிரிவில் விவசாய போதனாசிரியராக கடமையாற்றும் திரு. ஆனந்தகுமார் சுதர்சனன் .ஆவர்.

.jpeg)
.jpeg)