Tuesday 29 October 2013

பாரதி முன் பள்ளி புதிய கட்டிட திறப்பு விழாவும் பாரதி கலை மன்ற கலை விழாவும்


பால் காய்சுதல், படம் வைத்தல், சமய கிரியைகள்
ஐப்பசி 28, (14-Nov-2013) வியாழன் இரவு 8:00 முதல் 9:59 வரை


கல் வெட்டு திரை நீக்கம், முன் பள்ளி பெயர் பலகை திரை நீக்கம், நாட நீக்கல்,  முன் பள்ளி செயற்பாடுகளை ஆரம்பித்தல், விருந்தினர் உரைகள்
ஐப்பசி 30 (16-Nov-2013) சனி காலை 08:30 மணி தொடக்கம்.

12:30 முதல் மதிய போசனம்
14:30 முதல் கலை நிகழ்வுகள்