Saturday 15 September 2018

பாரதி கலை மன்ற சுற்று வட்டத்திற்கு மின் விளக்கு.

  பாரதி கலை மன்ற சுற்று வட்டத்தின் ஓர் பகுதிக்கு மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்திருந்த திரு.அ.சிவசணஂமுகமூர்த்தி அவர்களும், பிரான்சில் இருந்து வருகை தந்திருந்த திரு..சு.சபேசன் அவர்களும் தலா 15,000 /=  ரூபா வீதம் மொத்தம் 30,000 /= வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படி வேலைத்திட்டத்தினை செயற்படுதுவதற்கு திரு.சி.சிவராம் அவர்கள் அனுசரணையாக இருந்தார். மொத்தமாகமின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மிகுதியாக 2 விளக்குகள் பொருத்தப்பபடவுள்ளன. வேலைகள் பூர்த்தி அடைந்ததும் செலவு விபரங்கள் அறியத்தரப்படும்.