Saturday 15 November 2014

பாரதி முன் பள்ளி புதிய கட்டட ஓர் ஆண்டு நிறைவு 16 NOV

                                                    உ 
                                    சுழிபுரம் மேற்கு பாரதி கலைமன்ற

                          பாரதி முன் பள்ளி

       16 நவம்பர் 2014 அன்று ஓர் ஆண்டினை பூர்த்தி செய்யும் பாரதி முன் பள்ளி கட்டடம்
            
எமது முன் பள்ளிக்கு புதிய கட்டடம் நிரமாணிக்கப்பட்டு ஓர் ஆண்டு நிறைவு பெறுவதனை குறிக்கும் முகமாக அடையாள நிகழ்வு 16 நவம்பர் 2014 அன்று   4:00  மணிக்கு முன்பள்ளியில் நடைபெறும்.
            

      முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வுகளும் புதிதாக நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு உபகரணத்தினை சிறார்களிடம் கையளிக்கும் நிகழ்வும் இம் மாதத்தில் பிறந்த நாளை காணும் சிறார்களின் பிறந்த தின நிகழ்வும் இடம்பெறும்
            
      நிகழ்வில் கலந்து சிறபிக்குமாறு நலன்விரும்பிகளை அன்புடன் வேண்டுகின்றோம் .


                                                                                                                                    -பாரதி முன் பள்ளி சமூகத்தினர்