Saturday, 29 May 2021

 

பாரதிகலை மன்றத்தின் 39வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அமரர்.மு.போதிராஜ் ஞாபகர்த்தமாக ஒழுங்கு செய்யப்பட்ட இரத்ததான முகாம்,திரு.பி. உமேஸ் பிரசாந்த் தலைமையில் பாரதி முன்பள்ளி வளாகத்தில்,23.05.2021 அன்று 33 குருதிக்கொடையாளர்களின் உன்னத பங்களிப்புடன் இனிதே நிறைவடைந்தது.இதற்கு அனைத்து விதத்திலும் ஒத்துழைப்பு நல்கியோர்க்கு மனமார்ந்த நன்றிகள்